ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ஷிகபூல் என்ற மருத்துவமனைக்கு மெட்ரோ மூலம் கொண்டு சென்றனர். அவசர மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மனித உறுப்புகள் பொதுவாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மெட்ரோவை தேர்வு செய்தது […]
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் […]
பொதுவாகவே பூ என்றாலே நாம் அதனை ஒரு அலங்கார பொருளாக தான் பார்ப்பதுண்டு. ஆனால், செம்பருத்தி பூவை பொறுத்தவரையில், இதனை அழகுக்காக மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பூவாக கூட பார்க்கலாம். தற்போது இந்த பதிவில் செம்பருத்தி பூவை வைத்து தோசை சுடும் முறை மற்றும் இந்த பூவின் நன்மைகள் பற்றி பார்ப்போம். செம்பருத்தி தோசை நாம் நமது வீடுகளில் பலவகையான தோசைகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், செம்பருத்தி தோசை குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரிவித்தில்லை. […]
பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள் ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் […]
இன்றைய சூழலில் இதய நோய் என்பது ஒரு சாதாரண மான ஒன்றாக உள்ளது.. இருந்தாலும் நாம் நம்மை பேணிக் காத்து பாதுகாப்பாக வாழ்வது மிகவும் அவசியமாகும். எனவே எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவில் காணலாம். நாம் ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது மூன்று வேளை என்பதை ஆறு வேலையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். உதாரணமாக காலை உணவின் கணக்குப்படி நான்கு இட்லி என்பதை பிரித்து 7.30 இரண்டு […]
இதய ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ நாம் ஆற்றலை உணவில் சேர்துக்கொள்ள வேண்டிய சில உணவு பழக்கவழக்கங்கள். பொதுவாக உலகில் உள்ள அனைவருமே தங்களது உடல்நலம் சிறப்பாக இருக்க பல உணவுகளை உட்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் உடலின் வெளிப்புற தோற்றத்தையும் சருமத்தையும் பாதுகாக்கக் கூடியதாகவே அமைகிறது. நமது உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதற்கு சில சமயங்களில் நாம் மறந்துவிடுகிறோம். அந்த வகையில் நாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை உறுதிபடுத்தக் கூடிய இதயம் நீண்ட காலங்கள் எந்த […]
380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதைபடிவ வரலாற்றுக்கு முந்தைய மீன்களின் உடலுக்குள்ளிருந்து 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயத்தை கண்டுபிடித்துள்ளனர், இது உலகின் பழமையான இதயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் பண்டைய தாடை மீன்களில் புதைபடிவமான வயிறு, குடல் மற்றும் கல்லீரலையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய உயிரினங்களின் மென்மையான திசுக்கள் அரிதாகவே பாதுகாக்கப்பட்டாலும், புதைபடிவ உறுப்புகள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது. […]
புஷ் அப் செய்வது ஒட்டு மொத்த உடலுக்கான உடற்பயிற்சி. இந்த உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வதால் உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. புஷ் அப் செய்வதில் அதிகளவு நன்மை உள்ளதால் தான் ஜிம்முக்கு செல்லக் கூடிய சாதாரண மனிதர்கள் முதல் மல்யுத்த வீரர்கள் வரை அனைவருமே புஷ்-அப் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். புஷ் அப் ஜிம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், வயது வரம்பும் […]
தனது உறவினர்கள் குடும்பத்தில் பிடித்திருக்கும் பிசாசை ஓட்டுவதற்காக அண்டை வீட்டுப் பெண்ணின் இதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் சமைத்து சாப்பிட்ட அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா எனும் நகரை சேர்ந்த லாரன்ஸ் பால் என்பவர் தனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண்ணை கொலை செய்து அந்தப் பெண்ணின் இதயத்தை எடுத்து சென்றுள்ளார். பின் அதை தனது உறவினர் வீட்டிற்கு கொண்டு சென்று வேகவைத்த உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து அதை தனது பேத்தி, மனைவி […]
பொதுவாக அசைவ உணவுகளில் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மீன் கருதப்படுகிறது. இறைச்சி முட்டை என அசைவ உணவுகள் பல இருந்தாலும் மீன் அசைவ பிரியர்களின் முக்கியமான ஒரு உணவாக விரும்பப்படுகிறது. இந்த மீனில் சுவை மட்டுமல்ல உடலுக்கு தேவையான பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளும் நிறைந்து உள்ளது. அவைகள் குறித்து இன்று பார்க்கலாம் வாருங்கள். மீனில் உள்ள நன்மைகள் மீனில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகள் ஆன ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உடலுக்கு னாய் […]
இந்தியர்கள் சாதாரணமாக ஒரு உணவு செய்தாலே அதில் கருவேப்பிலை இல்லாமல் இருக்காது. ஆனால் அந்த கருவேப்பிலையை நாம் உணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை ஒதிக்கி கொட்டி விடுகிறோம். இந்த கருவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி இன்று அறியலாம் வாருங்கள். கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் கருவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்களும் வைட்டமின் ஏ பி சி […]
ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு எப்படி சுவையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஆப்பிளின் நன்மைகள் ஆப்பிள் பலத்தை நாம் வரம் ஒரு முறையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2 ஆகியவை உள்ளது. இதில் குவர்செடின் எனும் அமிலம் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட […]
ஐபிஎல்2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.அணிகள் கோப்பையை கைப்பற்ற போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றது.இதில் சென்னை அணி மட்டுமே பின் தங்கி விளையாடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 60 பந்து 107 மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காத 50ரன்கள் ஆகியவற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சிஎஸ்கேவை புள்ளிகள் பட்டியலில் தள்ளி ஐபிஎல் 2020 பிளேஆஃப் சுற்றி தட்டிச் சென்றது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை […]
வெந்தயம் என்றாலே நாம் அனைவரும் உணவில் பயன்படுத்தப்படக் கூடிய ஒரு பொருள் என்று தான் கருதுவதுண்டு. ஆனால், வெந்தயத்தில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள் ஆகும். இதய பிரச்சனை நம்மில் பலருக்கு இன்று மிக இளம் வயதிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தாலே, இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். நீரிழிவு பிரச்சனை […]
சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள். இன்று நாம் அனைவரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சீத்தாப்பழத்தில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்மடுத்தக் கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம். இரத்தம் சீதாப்பழ இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள், இரத்தத்தை விருத்தி செய்வதுடன், இரத்த சோகை நோயையும் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால், உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது. மாரடைப்பு சீத்தாப்பழத்தில் ஏராளமான […]
இயற்கையின் அசாதாரணமான படைப்பாகிய மனிதனின் உறுப்புகளில் ஒன்றாகிய இதயத்தின் வாழ்முறைகளை பார்க்கலாம். மனித உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று இதயம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனிதனும் பல காலங்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை கெடுப்பதே மனிதனின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் தான். இதய நோய்களால் பலர் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகின்றனர். முந்தைய காலங்களில் முதியவர்களை மட்டுமே தாக்கிய இந்த இதய நோய் தற்போது இளைஞர்களையும் சிறுவர்களையும் கூட விட்டு […]
துளசி பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள். பொதுவாக பால் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இந்த பாலில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் துளசி பால் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது பற்றி பார்ப்போம். துளசி பால் செய்யும் முறை முதலில் 4-5 துளசி இலைகளை எடுத்து நீரில் நன்கு அலசிக் கொள்ள […]
கொரோனா வைரஸ் இதயம் மற்றும் நுரையீரலை நேரடியாக தாக்குவதால், பாதிக்கப்பட்டவர்களின் இதய அறை மூலம் அவர்கள் இறப்பார்களா? என்பதை கண்டறியலாம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரசின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலக அளவில், 5,194,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 334,621 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த […]
தக்காளி அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதை நாம் முகத்துக்கு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகிறோம். இத்துணை நாட்கள் ருசிக்காக பயன்படுத்தியது இருக்கட்டும், இன்று நாம் அதன் மருத்துவ நன்மைகள் அறிவோம். தக்காளியின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதை தொடர்ந்து சாப்பிடலாம். தக்காளியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளதால் இதயத்தில் கொழுப்பு சேராமல் தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. தக்காளியை உணவில் சேர்ப்பதால் உடல் எடை குறையும் என பிரிட்டன் ஆய்வில் […]
வெங்காயம் பொதுவாக நான் சமையலுக்கு வழக்கமாக பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகும். அண்மையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து அதன் மதிப்பை காட்டியது. ஆனால் அந்த வெங்காயத்தின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதைவிட அதிகம். அவை என்னவென்று தெரியுமா வாருங்கள் பார்ப்போம். மருத்துவகுணங்கள் மற்றும் பயன்கள் வெங்காயம் இதயத்தின் தோழன் என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து கொழுப்பு சேராமல் இருக்காமல், நன்றாக ரத்த ஓட்டம் ஓடவும் உதவி […]