Tag: healthy tips

உடற்பயிற்சி செய்தவுடன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான பலன்கள் சிலருக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டு வருகின்றனர். அதற்க்கு காரணம் அவர்கள் உணவு பழக்க வழக்கத்தில் உள்ள சிறிய தவறுதான் காரணம். முக்கியமாக உடற்பயிற்சி செய்தபின் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் அது நாம் உடற்பயிற்சி செய்ததற்க்கு அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும். சில உணவுகள் நம் உடல்நலனையே கெடுத்துவிடும். அதில் முதலில் இருப்பது பாலாடை கட்டி எனப்படும் சீஸ் உணவுவகைகள். அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளதால் உடற்பயிற்சி […]

health 4 Min Read
Default Image

தூக்கமின்மையை போக்க சில வழிமுறைகள் இதோ !

உலகில்  மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது தூக்கமின்மை. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது. தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் […]

healthy tips 9 Min Read
Default Image