தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு செல்வது ஒரு புறம் இருந்தாலும் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து பலகாரங்களை உண்பது தான் தீபாவளியின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஒரு நாளை அனுபவிப்பதற்காக மற்ற நாட்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது. அதாவது, ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய நபர்கள் அனைவருமே தீபாவளி வந்துவிட்டாலே கட்டுப்பாடின்றி பலகாரங்களை உண்ண தொடங்கி விடுகின்றனர். இதனால் சிலர் நோய்வாய்ப்பட […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான கபில் தேவ் நெஞ்சுவலி காரணமாக நேற்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நலமோடு இருப்பதாகவும்,குணமடைய பிரத்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். pic.twitter.com/IghIvCG7eP — Kapil Dev (@therealkapildev) […]
ஒவ்வொருவருக்கும் தன் உடல் சம்பந்தமாக ஒவ்வொரு பிரச்சனை சிலருக்கு குண்டாக இருப்பது பிரச்சனை, சிலருக்கு ஒல்லியாக இருப்பது பிரச்சனை என கருதுகிறார்கள். இதுவரை எப்படி உடல் எடையை குறைப்பது என பார்த்தோம். இன்று உடல் எடையை எப்படி அதிகரிப்பது என பார்க்கலாம். அதோடு சேர்த்து நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்து பெறலாம். முதலில் வேர்க்கடலை. இதனை தினமும் அரை கப் வறுத்து. அல்லது அவித்து சாப்பிட்டு வந்தால் போதும். அதில் உள்ள புரத சத்து நம் […]
சென்னை லயோலா கல்லூரியில் முதியோர்களுக்காக ஒரு நாள் என்ற தலைப்பில் என்ற நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி முதியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர் நடிகர் கார்த்திக் நாட்டில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் , முதியவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இது இரண்டும் சரியாக இருந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார்