ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்கள் நடக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஹெல்த் வாக் எனப்படும் நடைபயண சாலை பயன்பாட்டில் இருக்கும். அதே போல தமிழகத்திலும் உருவாக்கப்படும் என முன்னதாகவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இதனை தமிழக பட்ஜெட்டிலும் தமிழக அரசு அறிவித்து இருத்தது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்வில் மீண்டும் உறுதிப்படுத்தி பேசினார். அவர் பேசுகையில், நாங்கள் ஒருமுறை ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று இருந்தோம் . அப்போது […]