கீழ்வாதம் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். மூட்டுவலி நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு, வலி மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதுமையின் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம். நமது எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் பொதுவான தேய்மானம் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. தவறான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உட்கார்ந்திருக்கும் வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு இது […]
சத்தான கீரை பொரியல் செய்யும் முறை. கீரை என்பது நம் அனைவரின் உடலுக்கும் சத்துக்களை அளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த கீரை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில் சாத்தான் கீரை பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு சின்ன வெங்காயம் – 50 கிராம் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான […]
வெந்தயக்கீரையில் உள்ள நன்மைகள். கீரை வகைகளை பொறுத்தவரையில், அணைத்து கீரைகளும் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியதாக தான் இருக்கும். மேலும், கீரைகள் நமது உடலில் உள்ள பல நோய்கள் குணப்படும் ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் வெந்தயக் கீரையில், உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் வெந்தயக்கீரையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், நமக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. மேலும், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான […]
நாம் தினமும் அருந்தும் பாலில் 2 ஏலக்காய் தட்டி போடுவதால் கிடைக்கும் நன்மைகள். நாம் தினமும் காலையில் பால் குடிப்பது வழக்கம். பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், நமது உடலில் உள்ள நோய்களையும் நீக்குகிறது. தற்போது இந்த பதிவில், பாலில் ஏலக்காய் சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் தினமும் பாலில் […]
வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள். பொதுவாக வயதானவர்கள் தான் இந்த வெற்றிலையை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டிருப்பார். அதையும் தாண்டி சில விஷேச வீடுகளில் இதனை வைத்திருப்பார்கள். வெற்றிலையை நாம் வெறும் இலையாக மட்டும் கருத்தாக கூடாது. அதில் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய, உடல் ஆற்றலை வலுவாக்க கூடிய பல சத்துக்களை கொண்டுள்ளது. இந்த வெற்றிலை போடும் பழக்கம் சங்க காலத்திற்கு பின் தோன்றியதாக வரலாற்று கூறப்படுகிறது. சங்க தமிழ் நூலகளான, எட்டு […]
உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோர் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உடல் எடையை குறைப்பதற்காக, எவ்வோளவோ பணத்தை செலவு செய்து செயற்கையான மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது, உடல் எடையை குறைப்பதைவிட, பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான டீயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை தண்ணீர் – 800 மிலி கிரீன் […]
பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். வயிற்று பூச்சி பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை […]
கோவக்காயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள். கோவக்காய் நமது சமையல்களில் பயன்படுத்தி இருப்போம். இந்த காய் உணவிற்காக மட்டும் அல்லாது, நமது உடலில் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோவைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தோல் நோய் கோவைக்காய் தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சொரியாசிஸ், படை, சிரங்கு, தேம்பல் நோயிகளுக்கு தினமும் மூன்று வேலை இந்த கோவக்காயை அரைத்து குடித்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து […]
குடை மிளகாயில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள். நாம் தினமும் நமது உணவில் காய்கறிகளை சேர்த்து சமைப்பதுண்டு. ஒவ்வொரு காய்கறியில் ஒவ்வொரு விதமான சத்துக்கள் நிறைந்திருக்கும். அவை நாமத்து உடலில் உள்ள பல நோய்கள் நீக்கி ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். குடை மிளகாயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக குடைமிளகாயை சமைக்கும் போது, அதிகம் தண்ணீர் சேர்க்கா கூடாது. அதுபோல அதிகமான சூத்திலும் சமைக்க கூடாது. உடல் எடை குடை மிளகாயில், கொழுப்பு […]
நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சத்தான உணவுகளை விட, மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றோம். இந்த உணவுகள் நமது நாவுக்கு ருசியை கொடுத்தாலும், உடல் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் மேம்படுத்துவதாக அமையாது. தற்போது இந்த பதிவில், நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய இயற்கையான முறையில் என்ன செய்யா வேண்டும் என்பது […]
சளி பிரச்சனையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி பிரச்னை இருப்பது சகஜமாக உள்ளது. இந்த சளி பிரச்னை இறுதி கட்டத்தை எட்டும் போது, உயிரை பறிக்கக் கூடிய அபாயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது இந்த பாதியில் இயற்கையான முறையில் சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை பால் மிளகு மஞ்சள்தூள் தேன் செய்முறை […]
குதிகால் வெடிப்பில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ். இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் குதிகாலில் வெடிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்காக நாம் பல செலவுகள் செய்து, மருந்து கடைகளில் கெமிக்கல் கலந்த மருந்துகளை வாங்கி உபயோகிக்கின்றோம். இது நமக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், எவ்வாறு பித்த வெடிப்பில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம். வெஜிடபில் ஆயில் குதிகால் வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி, வெடிப்பு உள்ள இடத்தில […]