Tag: healthproblem

அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு உடல் நலக்குறைவு ! மருத்துவமனையில் அனுமதி

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் இன்று மறைந்த நிலையில் அஞ்சலி செலுத்துவதற்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சேலத்திற்கு காரில் சென்றுள்ளார்.அப்பொழுது விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Doraikkannu 2 Min Read
Default Image