உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாள்தோறும் வெளியில் சென்று வேலை செய்த ஆண்களுக்கும் சரி, வெளியில் இருந்துகொண்டு மருத்துவர்களாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சரி மன உளைச்சல் என்பது தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே புதுக்கோட்டையில் இதற்கான ஒரு சிறந்த செயல்பாடு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு […]