Tag: healthbenefits

நிம்மதியான உறக்கத்திற்கு பயன்படும் தக்காளியின் நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்!

சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப் படக் கூடிய பழ  வகைகளில் ஒன்றான தக்காளி பல்வேறு மருத்துவ நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தக்காளியின் நன்மைகள் தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தர தக்காளி மிகவும் உகந்தது. இந்த தக்காளியில் […]

#Tomato 5 Min Read
Default Image

வெங்காயத்தின் விலைமதிப்பில்லா நன்மைகள் தெரியுமா? வாருங்கள் அறியலாம்!

இந்தியர்களின் உணவில் பெரும்பாலும் சேர்க்கப்பட கூடிய ஒரு காய்கறிகளில் ஒன்று என்றால் வெங்காயத்தை சொல்லலாம். வெங்காயமின்றி உணவு சமைக்கும்போது அதில் சுவை இருக்காது என கூட இந்தியர்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வெங்காயம் அவர்களின் முக்கியமான பொருள் ஆகிவிட்டது. ஆனால் இந்த வெங்காயம் சுவைக்காகவும் உணவுக்காகவும் மட்டுமல்லாமல், இதில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் வெங்காய சாற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்து […]

benefitsofonion 7 Min Read
Default Image