நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய கத்தரிக்காய் நரம்பு மண்டலத்தை பாதுக்காக்க உதவுவதுடன், மேலும் பல நன்மைகளை தண்ணிடாத்தே கொண்டுள்ளது. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். கத்தரிக்காயின் நன்மைகள் கத்தரிக்காயில் அதிகளவு நோயெதிர்ப்பு சக்திகளும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. இந்த கத்தரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நரம்புகளுக்கு வலு தருவதுடன் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறுநீரக கற்களை கரைக்க கூட இது பயன்படுகிறது. வாதநோயை நீக்க பயன்படுவதுடன், ஆஸ்துமா மற்றும் […]