சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பேரலை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தியது. இதற்கான தடுப்பூசிகளையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தற்போதும், அவ்வப்போது புதுபுது கொரோனா வைரஸ் பல்வேறு பரிமாணங்களில் உருவாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா புதிய […]
கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை கடிதம். கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், கொரோனா பணிக்கு பி.எஸ்சி நர்சிங் 3 மற்றும் 4-ஆம் ஆண்டு மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம் என்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களையும் பயன்படுத்தலாம் எனவும் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. […]
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,76,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,874 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்,2,76,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,874 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து,தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,57,72,400 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,122 ஆகவும் அதிகரித்துள்ளது. […]
இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்த 10 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது என சுகாதாரத்துறை வெளியீடு.இதில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,மேலும் வைரஸ் தொற்று எண்ணிக்கையை குறைக்க நாடுமுழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே தொற்று அதிகம் உள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை […]
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் விகிதம் 67.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸால் இதுவரை, 1,964,536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 40,699 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13,28,336 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 13 லட்சம் 28 ஆயிரம் 336 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 46 ஆயிரம் 121 பேர் குணமடைந்தனர் பதிவாகியுள்ளன. இந்நிலையில் குணமானோர் விகிதம் 67.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.கொரோனா இறப்பு […]
ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் இருக்க வேண்டுமென சுகாதார துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. கடந்த திங்களன்று, சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது தனிநபர்கள் இடையில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரமாவது இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுகாதார துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின் வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே ஆகஸ்ட் 5 முதல் யோகா […]
தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் 18-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். #Update: @MoHFW_INDIA approves the #COVID2019 testing lab at Madurai Rajaji Medical College. This is the 8th lab for Tamilnadu […]