வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை சட்டப்பேரவையின் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதாவது,முதல் சுற்றில் வைக்கப்பட்டுள்ள 14 வது மின்னணு இயந்திரத்தின் வெளியே உள்ள சீரியல் எண்ணில் தவறு இருப்பதால் […]
தனது சொந்த கிராமத்தில் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். இந்தியா முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த தீபாவளியை பல விதமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், அவரது சொந்த கிராமமான விராலிமலைக்கு சைக்கிளில் சென்று, மக்களுக்கு பரிசு கொடுத்து தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Deepavali at my native village – the villagers […]
தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசியான COVISHIELD-ன் 3வது கட்ட பரிசோதனை துவங்கவுள்ளதாக சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. அந்த வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் புனேவின் சீரம் பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கான […]
கொரோனா சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் இதர நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக அரசு, முதல்வர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே […]
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் […]
கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். இந்த தயாரிப்பு நிலையம் மூலம் விபத்தில் கைகளில், கால்கள் உள்ளிட்ட உடற்பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் காப்பீட்டு […]
மத்திய அரசு அறிவித்தது போல் இ-பாஸ் முறைக்கு தளர்வு அளித்தால் சவாலானதாக இருக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கோவையில் 6,312 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார […]
அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று 5,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர் .உள்நோயாளிகளாக 27.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை […]
தமிழகத்தில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகவும் தவறானது. மருத்துவர்கள் இறப்பு குறித்த தகவல்களை இந்திய மருத்துவர் சங்கமே மறுத்துள்ளது. சமூக […]
கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்க கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். […]
கைகளை சுத்தமாகவும், முககவசம் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்து ஒத்துழைப்பு தந்தால் கொரோனாவை விரட்டலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் […]
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு […]
தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த […]
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் […]
தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 3 தினங்களாக 500க்கு கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் […]
தமிழகதில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் […]
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு 500க்கு கீழ், அதாவது புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை இதுவரை 9,674 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று […]
சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது .இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உள்ளது.எனவே ஒமந்தூரார், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பியுள்ளது.இதனால் சென்னையில் உள்ள உரிமையாளர்களிடம் மாநகராட்சி பள்ளிகள்,திருமண மண்டபங்களை ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக […]
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 23-ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1821-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 94 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 960 […]