கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றிய சுகாதார துறை அமைச்சரான கே. கே. ஷைலஜாவிற்கு ஐ. நா. சபை பாராட்டுகளை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட கையாண்ட கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜாவை ஐக்கிய நாடுகள் சபை […]