Tag: health minister Harsh Vardhan

2-ம் டோஸ் செலுத்திக்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..!

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் எடுத்துக்கொண்டார். டெல்லியில் உள்ள ஹார்ட் அண்ட் லுங் இன்ஸ்டிடியூட்டில் மத்திய சுகாதார அமைச்ச ஹர்ஷ்வர்தன் இரண்டாவது டோஸ்ஸை எடுத்துக் கொண்டார். தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட பிறகு பேசிய ஹர்ஷ்வர்தன்  “இன்று, நானும் என் மனைவியும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துள்ளோம். மார்ச் 2 ஆம் தேதி முதல் டோஸ் எடுக்கப்பட்டதிலிருந்து, எங்கள் இருவருக்கும் இப்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை. […]

covidvaccine 3 Min Read
Default Image

அடுத்த 2.5 மாதங்கள் கொரோனா எதிரான போராட்டத்தில் முக்கியமானவை – சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் கோவிட் -19 தயாரிப்புகளை மறுஆய்வு செய்வதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்களின் தலைவர்களுடன் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் அடுத்த 2.5 மாதங்கள் திருவிழா காலம்  மற்றும் குளிர்காலம் என்பதால் இந்தியாவில் கொரோனாக்கு எதிரான போராட்டம் முக்கியமான காலமாக இருக்கும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நாம் கொரோனா க்கு எதிராக 10வது மாதத்தில் நுழைகிறோம் […]

coronavirus 4 Min Read
Default Image