கேரளா : வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிடுவதற்காக இன்று காலை வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. மஞ்சேரி அருகே அவரது கார் கட்டுபாட்டை இழந்து மீன் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக […]
கர்நாடகாவில் புதிதாக 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல். கர்நாடகாவில் புதிதாக நேற்று 5 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 5 பேருமே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளத்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் […]
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனரா, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ பங்கேற்றனர். இந்நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் அலுவலகம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மார்சிலோ தற்போது நலமாக இருக்கிறார். மேலும், […]
வரும் நாட்களில் கேரளத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகலாம் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சட்டப்பேரவையில் பேசிய அவர், கேரளாவில் அதிக அளவு டெல்டா வகை கொரோனாவால் 90 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது நாட்டில் மூன்றாம் அலை தொடங்கவிருக்கிறது. இருந்தபோதிலும் கேரளாவில் இரண்டாவது அலை இன்னும் முடியாமல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் கட்டுப்பாடுகள் கேரளாவில் இன்னும் முழுமையாக தளர்த்தப்படாமல் உள்ளது. மேலும், […]
சிக்கிம் சுகாதார அமைச்சர் டாக்டர் எம் .கே ஷர்மாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை அவரே தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் அறிவித்தார்.
சென்னை வந்தது மத்திய குழு, சுகாதாரத்துறை அமைச்சருடன் இன்றுஆலோசனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, தமிழகம் உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு, தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழுவை 3-வது முறையாக அனுப்பியுள்ளது. சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு […]
விஷ்ணு கிராந்தி ஆவாரை வேர்ப்பட்டை ஆகிய இரண்டும் சம அளவு கலந்து அரைத்து எலுமிச்சை பழ அளவு பாலில் கலந்து சாப்பிட சிறு நீரில் இரதம் கலந்து போகுதல் குணமாகும். விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு டீஸ் பூன் அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி […]
அனைத்து பெண் பத்திரிகையாளர்களையும் சகோதரிகளாகவே நான் பார்க்கிறேன் அரசியல் கேள்விகளை தவிர்க்கவே நான் முற்பட்டேன்; யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை சென்னையில் பெண் செய்தியாளரை ‘அழகாயிருக்கீங்க’ என்று பேசியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் என ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 – 2015ல் ஆண்டில் 4407 பேரும், 2015-2016ல் 4437 பேரும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 4536 பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் 2375 பேர் […]
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மற்றும் அதன் தலைவர்களும் தொடர்ந்து சில பிற்போக்குத்தனமான விசையங்களையும்,பொய்களையும் கூறிவந்தனர்.அவர்களுடன் அப்பட்டியலில் புதிதாக அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் இணைந்துள்ளார். மனிதர்கள் இந்த ஜென்மத்திலோ அல்லது முன்ஜென்மத்திலோ செய்த பாவத்தின் தண்டனைதான் கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் -என அவர் பேசியுள்ளார்.இது தற்போது இந்தியா முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.ஆனால் தற்போது அஸ்ஸாமில் ஆட்சியில் இருப்பதும் பிஜேபி கட்சி என்பது குறுப்பிடத்தக்கது.