மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்பவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் இல்லை என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது . அந்த வகையில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களில் […]
ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் அறிவித்திருந்தார். சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும் […]
ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு தண்டனையளிக்கும் சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு […]
உடல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் இது குறித்து பேசிய அவர் உடல் உறுப்புமாற்று சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும் மேலும் 75 இடங்களில் விபத்து காய சிகிச்சை மையம் கொண்டுவரவும் திட்டம் உள்ளது. இதன்படி ஆஸி.யின் விக்டோரியா மாகாண மருத்துவமனையை போல தமிழகத்தில் கொண்டுவரப்படும். இதற்காக விக்டோரியா மாகாணத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்த திட்டங்கள் […]