தேர்வு எழுதப்போகும் உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க இந்த பழத்தை சாப்பிடச்சொல்லுங்கள்…
சீதா பழமரம் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பவுண்டு பழங்களை ஈனக்கூடியது. இதன் காய்கள் மரத்தில் பழுக்காது என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். இந்த சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி அதாவது […]