தமிழகத்தில் கொரோனா வைரஸ் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியை சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் கொரோனா வைரஸை மாற்றுமுறை சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர் கூறிவந்தார். இந்நிலையில் கொரோனா குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா […]