ஐபோன் நிறுவனம் அதன் புதிய படைப்பான ஐபோன் SE மொபைலின் அடுத்த வெர்ஷனை ஹெட்போனுக்கு இடமில்லாமல் அறிமுகம் செய்ய உள்ளது.ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்கும் வசதி உள்ளதோ என்னவோ? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் Xக்குப் பிறகு அடுத்த மாடல் மொபைலைக் களமிறக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் ஐபோன்களை அறிமுகம் செய்யும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது. இதனிடையே அண்மையில் நோக்கியா அறிமுகம் செய்த வாழைப்பழ வடிவிலான மொபைல் (Nokia 8110) போன்ற ஐபோனை ஆப்பிள் […]