திமுக முக்கிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! செய்தி தொடர்பு தலைவராக டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம்!
திமுக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம். கடந்த சில நாட்களாக திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர் பட்டியலை அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் […]