இன்றைய தலைப்புச் செய்திகள்.! வெளியூர் முதல் உள்ளூர் வரை.!
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா வைரசால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,085,666 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 329,736 பேர் ஆகவும் உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 2,021,673 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படிக்க.. இந்தியாவில் 112,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து 45,422 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். மேலும் படிக்க.. உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட உள்ள […]