Boiled Rice Water-சாதம் வடித்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ,சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம் சமையலறையில் குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு சாதம் வடித்து சாப்பிடும் பழக்கத்தை மறந்துவிட்டோம் .இந்த சாதம் வடித்த தண்ணீர் பல நோய்களை குணப்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாதம் வடித்த தண்ணீரில் உள்ள நன்மைகள்; நீடித்த தொடர்ந்த வறட்டு இருமலை குணமாக்கும். ஒரு சிலருக்கு ஒரு வார்த்தை பேசினாலே இருமல் வரும் […]
Headache : வெயில் காலத்தில் வரும் தலை வலியின் காரணங்களும் அதற்கான தீர்வுகளையும் பற்றி இதில் பார்ப்போம். இந்த வெயில் காலத்தில் நம்மில் பல பேருக்கு வரக்கூடிய ஒன்று தான் இந்த தலை வலி. அதிலும் குறிப்பாக இந்த வெயில் காலத்தில் காரணமே இல்லாமல் தலை வலி வரும் என்று நினைத்து அது சாதாரண தலை வலி என்று நாம் மெடிக்கல்லிருந்து மாத்திரை வாங்கி உட்கொள்வோம் அந்த தலை வலி தற்காலிகமாக சரி ஆகி விடும். அதன் […]
இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. அதிலும், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பார். தலைவலி, அதிகமான மனஅழுத்தம், யோசனை, தலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், பக்கவிளைவுகளின்றி வீட்டிலேயே செய்து குடிக்க கூடிய இயற்கையான பானம் பற்றி பார்ப்போம். தேவையானவை மல்லி – 1 ஸ்பூன் சுக்கு தூள் – அரை ஸ்பூன் ஏலக்காய் – 2 பனங்கற்கண்டு – ஸ்பூன் செய்முறை முதலில் தேவையான பொருட்களை […]
தலைவலி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வியாதி தான். பலரும் இதை எதிர் கொண்டு இருப்போம். திடீரென்று தலை வலிக்க தொடங்கும் பொழுது என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு குழப்பமான மனநிலை ஏற்படும். இந்த தலைவலியில் பத்துக்கும் மேற்பட்ட வகை தலைவலிகள் இருக்கிறதாம். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நிச்சயம் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே ஒருமுறையாவது இந்த தலைவலியால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுதும் நாம் அனுபவிக்கக் கூடிய தலைவலி எந்த […]
நாம் தினமும் காலையில் எழுந்ததும் கண் விழிக்கும் போதே கண்முன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது காபிதான். அதிகம் அருந்துவதால் தீமையை தந்தாலும், இந்த காபியில் சில மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். காபியில் உள்ள நன்மைகள் காபியில் காஃபைன் எனும் வேதிப்பொருள், பொட்டாசியம் ,அண்டிஆக்சிடன்ட்ஸ் மெக்னீசியம் மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துகளும் அடங்கியுள்ளது. காஃபைன் எனும் வேதிப்பொருள் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதுடன் மூளையை பாதுகாப்பாக […]
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு சூப்பர் டிப்ஸ். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தலைவலி என்று கூறுவதுண்டு. அதிலும் சிலருக்கு ஒற்றைத்தலைவலி இருப்பது வழக்கம். அந்த வகையில், வெயில் காலங்களில் இது அதிகமாக ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், இந்த தலைவலியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் எனபது பற்றி பார்ப்போம். தண்ணீர் நாம் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்றரை லீட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். நமது உடலில் நீர்சத்து குறையும் பட்சத்தில், […]
பெரும்பாலும் நாம் நம்முடைய சமையல்களில் அனைத்து உணவுகளிலும், சீரகத்தை சேர்த்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகம் நமக்கு பார்ப்பதற்கு அழகாக தெரியவில்லை என்றாலும், மிக சிறியதாக இருந்தாலும், இதில் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம் உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், எந்த ஒரு நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்க கூடிய ஒன்றாகும். செரிமானம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாம் சாப்பிடும் உணவு செரிமானமாகாமல் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் […]
சுக்கை பயன்படுத்தி நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை தீர்வுகாண முடியும்.சுக்கு என்பது இஞ்சியை நன்றாக உலர வைத்து பின் இருப்பதுதான் சுக்கு. இது நமது பழங்கால உணவுகளில் இருந்து பயன்படுத்தி வருகிறோம். இது எத்தகையதாகஉணவாக இருந்தாலும் அதை செரிக்க வைத்துவிடும் .உடலில் உள்ள நச்சுக்களை முறித்துவிடும் , உணவு பாதைகளையும் சுத்தப்படுத்தும். அதிலும் குறிப்பாக சளி பிரச்சனை சரி செய்வதில் சுற்றுக்கு தனி இடமே உள்ளது. நன்மைகள்: சுக்குடன் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து […]
துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. துரியன் பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது. துரியன் பழம் துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய […]
நம் அன்றாட வாழ்வில், நமது உணவுகளில் காய்கறி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. காய்கறி என்பது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. காய்கறிகளை நமது உணவுகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது, அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றலையும் கொண்டது. நாம் தற்போது இந்த பதிவில் கண்டங்கத்தரியின் மருத்துவக்குணங்களையும், அதனால் குணமாகும் நோய்களையும் பற்றி பாப்போம். தலைவலி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அதிகமாக […]