அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும். * காதில் தொடர் இரைச்சல் கேட்கத் தொடங்கும். * தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும். * அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும். * காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் […]