துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : நமது உடலை பேணி பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கை பல்வேறு மூலிகைகளை நமக்கு அளித்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகளும், ஆயுர்வேத பலன்களும் உள்ளன. செடி வளர்ப்பில் ஈடுபடும் பலரது வீட்டில் வளர்க்கப்படும் ஒரு பொதுவான மூலிகை என்றால் அது துளசி தான். இதில் உள்ள மருத்துவ […]