மதுரை மாவட்டம் அவனியபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் தலையில்லாமல் பிரேதத்தை கண்ட நாய் குறைத்து கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அங்கு இருந்த இளைஞர் உடல் தலை இல்லாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. அதில் முதற்கட்ட விசாரணையில், சிலர் மது அருந்துவதற்கு இந்த பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்றும், அப்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என […]