Tag: Head Coach Of Indian Team

வெல்கம் கம்பீர் … இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரானார் கவுதம் கம்பீர்..!

பிசிசிஐ: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் தற்போது நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைய இருந்தது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ  கடந்த 1 மாதமாக இருந்து வந்தது. மேலும், அதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என பல நிபந்தனைகளுடன் தேர்வுகளையும் நடத்தினார்கள். அதில் பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபட்டது, அதில் குறிப்பாக கௌதம் கம்பீர் பெயர் அதிகமாக அடிப்பட்டு கொண்டே இருந்தது. […]

BCCI 3 Min Read
Gautam Gambhir , Head Coach Of Team India