மும்பை : இந்திய அணி, தென்னாப்பிரிக்காவில் வரும் நவம்பர்-7 முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த சுற்றுப் பயணத்தில் 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடவுள்ளது இந்திய அணி. இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலைக் கடந்த அக்.-26ம் தேதி பிசிசிஐ வெளியிட்டது. சூரியகுமார் தலைமையிலான இந்த அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் என 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் இந்த […]
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இணைந்துள்ளார். இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கி அதன் பிறகு 2013-ம் ஆண்டு மும்பை அணியுடன் ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தையும் முடித்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர் ஒரு கட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். […]
சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. அதில் இப்பொழுதே பல ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளி வந்து கொண்டே இருக்கிறது. அதன்படி, சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. அது தகவலாக ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்தது, தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ராஜஸ்தான் அணி அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தற்போது ராஜஸ்தான் […]
சென்னை : நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மீண்டும் இணையவுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல இலங்கை முன்னாள் வீரரான குமார் சங்ககாரா ராஜஸ்தான் அணிக்கு டைரக்டராகவும் தொடரவுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் ஆலோசகராகச் செயல்பட்டார். அதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாகவும் இவர் விளையாடி இருந்தார். […]
பிசிசிஐ : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இன்று முதல் பணியாற்ற உள்ள நிலையில் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிட், கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்து பேசியிருப்பார். அவர் பேசிய வீடீயோவை பார்த்து கம்பீர் எமோஷனல் ஆகி மனம் திறந்து பேசி இருப்பார். இந்த வீடீயோவை பிசிசிஐ அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கம்பீருக்கு, ட்ராவிட் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது, “வணக்கம், கௌதம், இந்திய கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்பு மற்றும் […]
இர்பான் பதான் : முன்னாள் வீரரான இர்பான் பதான் 2024 கோப்பையை வென்றது அந்த முன்னாள் வீரருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய அணி வென்ற இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு முதல் உலகக்கோப்பையாகும். அவர் விளையாடிய காலத்தில் 2003-ஆண்டில் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்து, […]
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பிசிசிஐ நடத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முடிவடைந்து விடும். டிராவிட் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டாமல் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக ஸ்டீபன் ஃப்ளெமிங்கை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடின் பதவிக்காலமானது இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு புதிய தலைமை பயிற்சியாளரை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் வகுத்து […]
சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரின் பதவிக்கு ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக இருப்பதாக அவர் தற்போதைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் ஆர்வமாக உள்ளார் என தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் […]
சென்னை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற தேடலில் பிசிசிஐ இருந்து வருகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை பிசிசிஐ தங்களது X தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையோடு அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை […]
முன்னாள் இந்திய தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புத் அவரது 62-வது வயதில் ஐக்கிய அரபு நாட்டின் (யுஏஇ – UAE) கிரிக்கெட் அணிக்கு தலைமை பறிச்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுக்கு இவர் யுஏஇ-யின் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார். தற்போது இவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின், கிரிக்கெட் மேம்பாட்டு குழுவின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். #NZvsAUS : கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா அணி ..! அசத்திய டிம் டேவிட் ..! […]
நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பருமான ரியான் காம்ப்பெல்லுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து லண்டனில் உள்ள ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 50 வயதான ரியான் சனிக்கிழமை தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாகவும்,இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. Netherlands men’s cricket coach Ryan Campbell in ICU after heart attack Read […]
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவாரை பிசிசிஐ நியமித்துள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்கு 35 பேர் அதற்காக 35 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. சுலக்ஷனா நாயக், மதன் லால் மற்றும் ருத்ரா பிரதாப் சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்து ரமேஷ் பவாரை இந்திய மகளிர் […]
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் உலகக்கோப்பை உடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்ப கால அவகாசம் கடந்த 30-ம் தேதி முடிந்தது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில் தேவ் தலைமையில் அன்ஷுமன் கொய்க்வாட் , சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் டாம் மூடி , மைக் ஹெஸன் ,கேரி கிர்ஸ்டன் ,ஜெயவர்த்தனே ,ராபின் சிங் […]