புதைக்கப்பட்ட சடலத்தின் தலையை காணவில்லை என உறவினர்கள் போராட்டம். பீகார் மாநிலம், பார்சோய் அடுத்த அபாத்பூர் பகுதியை சேர்ந்த மங்கலு(65) என்ற நபர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, கிராமத்திற்கு அருகிலுள்ள கல்லறையில், அவரது உடல் அவர்களது குடும்ப வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த நாள், மங்கலுவின் மகன் முகமது பைக் அவரது தந்தையின் கல்லறைக்கு ஃபாத்திஹா துவாவை படிக்க சென்றுள்ளார். அப்போது அவரது தந்தையை புதைத்த இடத்தில் மண் […]
நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தின்னூர்நாடு எனும் பகுதியில் உள்ள கண்ணி பட்டியை சேர்ந்த 45 வயதான சாமிதுரை என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தேவனூர் வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரை அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்த பொழுது சாமிதுரை மருமகன் ராஜ்குமார் மற்றும் பிரசாத் ஆகிய […]
தலை முக்கியமான உடல் பாகங்களில் ஒன்று என்பது நாம் அறிந்தது. இதில் ஆண், பெண் இருபாலாருக்குமே முடி அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், பொடுகு வந்து அதை கெடுத்து விடுகிறது. இந்த பொடுகை மறைய செய்ய இயற்கையான வழிமுறைகளை பாப்போம். தலையிலுள்ள பொடுகு மறைய மரிக்கொழுந்துடன் அரை கப் அளவு வெந்தய கீரையை அரைத்து தலைக்கு 10 நிமிட பேக் போட்டு வர பொடுகு மறையும். ஆயுர்வேத கடைகளில் இலுப்பை புண்ணாக்கு வாங்கி பொடியாக்கி […]
தலை நமது உடலில் உள்ள பகங்களில் முக்கியமான ஒன்று. இதில் முடி வளரவில்லை என்று கவலை படுவது கூட பரவாயில்லை. சில சமயங்களில் தலையை சில பூச்சுகள் அரிது வடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதை எப்படி இயற்கையாக மறைக்கலாம். வாருங்கள் பாப்போம். தலையில் பூச்சு வடு மறைய முதலில் சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு அவை இரண்டையும் அரைத்து தலையில் வடு உள்ள இடங்களில் பூசவும். […]
இஞ்சி வகையை சார்ந்த ஒரு வாசனை பொருள் தான் சின்னதாக இருக்கக்கூடிய இந்த ஏலக்காய். இது வாசனை பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஜீரண உறுப்பு கோளாறுகளை போக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்க கூடிய ஒரே மருந்து ஏலக்காய் தான். எதற்காக பாயாசம் மற்றும் பிரியாணியில் ஏலக்காய் எல்லாம் போடுகிறார்கள் என கேட்டால், சொல்பவர்கள் என வாசத்திற்காக போடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது மட்டும் கிடையாது அதன் பயன்களை நாம் பார்ப்போம் ஏலக்காயின் […]
காலால் பெண்ணை உதைத்த கவுன்சிலரை திமுக தலைமை கழகம் நீக்கி அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளது. பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு […]
கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். அவ்வாறு பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பாதுகாக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதன் முலம் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். பல ரகங்கள் கொண்ட ஆலிவ் எண்ணையில் ‘எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில்’ தான் சிறந்தது. அதில் தான் எந்த ரசாயன கலப்பிடமும் இல்லை.சருமத்திற்கு எந்த வித பிரச்சனையும் வராது. ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும் பொலிவாகவும் காட்சி அளிக்கும். […]