தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]
வாட்ஸ்அப்பில் நாம் நமது நண்பர்களுக்கு புகைப்படங்களை அதே தெளிவுடன் எச்டி குவாலிட்டியில் அனுப்புவதற்கு டாக்குமெண்ட் மூலமாக அனுப்புவோம். ஆனால் அதனை வாட்ஸ்அப் நிறுவனம் மேம்படுத்தி சாதாரணமாக அனுப்பினாலே புகைப்படங்கள் எச்டி குவாலிட்டியில் செல்லும் வகையில் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த அம்சத்தினால் நீங்கள் எந்த புகைப்படங்கள் அனுப்பினாலும் அதனை ஹெச்டி குவாலிட்டியில் உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியும். அதற்கு நீங்கள் எந்த போட்டோவை அனுப்ப விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து மேலே […]