டெல்லி : நாளை (நவம்பர் 5) மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், எந்தெந்த நாட்களில் எந்த நேரத்தில் சேவை கிடைக்காது மற்றும் எந்தெந்த ஆப்ஸ் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik 2 சேவைகளும் மற்றும் HDFC வங்கியில் நடப்பு […]
கிரெடிட் கார்டு : கிரெடிட் கார்டு என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே தற்போது மாறிவிட்டது. ஷாப்பிங் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு நாம் பெரும்பாலும் கிரெடிட் கார்ட் என்ற இந்த கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வருகிறோம். இதை க்ரெடிட் கார்ட்டுக்கு தற்போது இன்று முதல் அதாவது ஜூலை-1 முதல் பல வங்கிகளின் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன. இதில் தற்போது ஐசிஐசிஐ (ICICI) வங்கி, எஸ்பிஐ (SBI) வங்கி, எச்டிஎஃப்சி (HDFC) வங்கி […]
எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை திங்களன்று இந்தியாவின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமான டிசிஎஸ்-ஐ விஞ்சியது. HDFC Bank HDFC உடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த உச்சத்தை எட்டியுள்ளது. காலை 11:15 மணி நிலவரப்படி, HDFC மற்றும் HDFC வங்கியின் மொத்த சந்தை மூலதனம் ₹14 லட்சம் கோடியாக இருந்தது, அதே நேரத்தில் TCS இன் சந்தை மதிப்பு ₹13.95 லட்சம் கோடியாக இருந்தது. இணைப்பின் திட்டத்தின் படி, HDFC இன் பங்குதாரர்கள் […]
எச்.டி.எஃப்.சி வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆதித்யா பூரி தனது பங்கு பங்குகளில் 74.2 லட்சம் பங்குகளை (அதாவது 95 சதவீதத்தை) ரூ . 842.87 கோடிக்கு ஜூலை 21-23 தேதிகளில் விற்றுள்ளதாக பங்குச் சந்தை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குளை விற்பதற்கு முன்பு, ஆதித்யாபூரி மொத்தமாக 77.96 லட்சம் பங்குகளை அல்லது வங்கியின் பங்கு மூலதனத்தின் 0.14 சதவீத பங்குகளை வைத்திருந்தார். இப்போது, 74.2 லட்சம் பங்குகளை விற்றதால்அவருக்கு 0.01 சதவீத பங்கு அல்லது […]
திருச்சி மாவட்டம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் 2012 ஆம் ஆண்டு திருச்சி ஹெச்.டி.எப்.சி வங்கியில் புதிய வாகனம் வாங்குவதற்காக 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கடன் தொகையில் தவணை தொகையை 17 மாதங்கள் கட்டியுள்ளார். இதில் மூன்று மாதங்கள் கட்டவில்லை என கூறி சந்திரசேகரின் வாகனத்தை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்தனர். மேலும், சந்திரசேகரின் வாகனத்தை நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். இதனை அடுத்து மேலும் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் […]
ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி திடீரென காணாமல் போயிருக்கிறார். ஹெச்.டி.எப்.சி. வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் கிரண் சங்வி மும்பை மலபார் ஹில் பகுதியில் வசிக்கிறார். மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்த அவர் புதன்கிழமை அலுவலகம் சென்ற பின் வீடு திரும்பவில்லை.அவரை மொபைல் மூலம் தொடர்புகொள்ள முயன்றபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் மும்பை போலீசார் […]
கேரளாவில் பெய்த கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது.இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீளா துயரில் உள்ளனர்.மொத்தமுள்ள 14 மாவட்டத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடை,இருப்பிடம்,என அனைத்தையும் இழந்து அம்மாநிலம் தவித்து வரும் இந்தநிடையே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தத்தெடுக்க உள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் மேலாண் இயக்குநர் ஆதித்யா பூரி, நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். […]