Tag: HDFC

நாளை & நவ.,24ம் தேதி 2 மணி நேரம் UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு.!

டெல்லி : நாளை (நவம்பர் 5) மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், எந்தெந்த நாட்களில் எந்த நேரத்தில் சேவை கிடைக்காது மற்றும் எந்தெந்த ஆப்ஸ் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik 2 சேவைகளும் மற்றும் HDFC வங்கியில் நடப்பு […]

HDFC 3 Min Read
UPI HDFC bank

HDFC:டிசிஎஸ்ஸைப் பின்னுக்குத் தள்ளிய HDFC ட்வின்ஸ் இணைப்பு

எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை திங்களன்று இந்தியாவின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமான டிசிஎஸ்-ஐ விஞ்சியது. HDFC Bank  HDFC உடன்  இணைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த உச்சத்தை எட்டியுள்ளது. காலை 11:15 மணி நிலவரப்படி, HDFC மற்றும் HDFC வங்கியின் மொத்த சந்தை மூலதனம் ₹14 லட்சம் கோடியாக இருந்தது, அதே நேரத்தில் TCS இன் சந்தை மதிப்பு ₹13.95 லட்சம் கோடியாக இருந்தது. இணைப்பின் திட்டத்தின் படி, HDFC இன் பங்குதாரர்கள் […]

HDFC 2 Min Read
Default Image

ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.. எச்டிஎப்சி முதலிடம்!!

பங்குசந்தை இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில், சென்செக்ஸ் பேக்கில் (Sensex pack) எச்டிஎப்சி முதலிடம் பிடித்தது. பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகளில் பெரிதும் எதிர்மறையான போக்கு இருந்தபோதிலும், குறியீட்டு நிறுவனங்களான இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் லாபங்களைக் கண்காணித்து. 30வது பங்கு குறியீடு 257.31 புள்ளிகள் அல்லது 0.47 சதவீதம் உயர்ந்து 54,660.16 இல் வர்த்தகம் […]

#Sensex 4 Min Read
Default Image

HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி (HDFC). இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரி கடந்த 26 வருடங்களாக தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். ஆர்பிஐ விதிப்படி 70வயதானால் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இந்த நிலையில், இவருக்கு 70வயதை ஒட்டிய நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடைசி தினமான நேற்று இவரது ஓய்வு நாளை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் […]

AdityaPuriretires 2 Min Read
Default Image

எச்.டி.எப்.சி வங்கியின் துணைத்தலைவர் சடலமாக மீட்பு..! காவல்துறையினர் தீவிர விசாரணை

நான்கு நாட்களுக்கு மேலாக மாயமாகி இருந்த எச்.டி.எப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மும்பையில் நான்கு நாட்களுக்கு மேலாக முன்னாள் எச்.டி.எப்.சி துணை தலைவரை பல இடங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HDFC 1 Min Read
Default Image