ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் நாளை (ஜூலை 31-ஆம் தேதியுடன்) ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இதனால்,வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் […]
பேரறிவாளனின் தாயார் அனுப்பிய மனுவை சிறைத்துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது ஏன்? முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில், அவர் தஹ்ரபோது உடல்நிலை சரியில்லாத நிலையில் காணப்படுகிறார். அவரது தாயார் அற்புதம்மாள், அவருக்கு விடுப்பு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். ஆனால், இந்த மனு பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கு […]
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயார்நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில், ஜெயபால் என்பவரின் மகளான ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தையே பதற வைத்திருக்கிறது. இந்நிலையில், ஆவடியை […]
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்குகள் மட்டும் நாளை முதல் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் முதல் 3 வாரங்களுக்கு அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் மத்திய ,மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக அறிவித்தது […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்க்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு உட்பட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நெறிமுறை வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அதில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என சென்ற ஆண்டு, இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில், பிரதமர் மோடியை, ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று விமர்சித்து பேசியுள்ளார். இவரது இந்த பேச்சிற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் வரும் 25- வெளியாகவுள்ளது. அதே நாளில் தளபதி விஜயின் பிகில் திரைப்படமும் வெளியாகிறது. இதனால், கார்த்தி மற்றும் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,கைதி தயாரிப்பாளர் படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதிக்க கோரி தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 1600 சட்ட விரோத இணையதளங்களில் கைதி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர்போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை இணையத்தில் வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் இப்படத்தினை இணையத்தில் […]