Tag: HBDVivek Agnihotri

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனரின் அடுத்த மிரட்டல் அறிவிப்பு.! இது ஒரு தடுப்பூசியின் உண்மை கதை.. 11 மொழிகளில்…

இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். ஒரு சில சர்ச்சைகள் வந்தாலும், படம் அருமையாக இருந்ததால் படத்திற்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் வந்தது. இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். […]

HBDVivek Agnihotri 4 Min Read
Default Image