தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது. இந்த சூழலில் டிவி பிரபலங்கள் நிவாரணம் தேங்கி நிற்கும் தணண்ணீரையும் பொருட்படுத்தாமல் களமிறங்கி உதவினர். சிலர் பணமாகவும், பலர் பொருளாகவும் மற்றும் உணவாகவும் கொடுத்து மக்களுக்கு […]
பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த், நடிகராக வேண்டும் என்ற சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73-வது பிறந்தநாள். இந்த நிலையில், […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று அவர் தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சினிமா பிரபலங்களில் தனுஷ், குஷ்பூ, கமல்ஹாசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதைப்போல அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் […]
இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73ஆவது பிறந்தநாள். ரஜினியின் சினிமா பயணத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், பஸ் கண்டக்டராக இருந்த அவர், சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அவரது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கமல், குஷ்பூ, பாபி சிம்ஹா […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தனுஷ், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் தற்போது ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “அருமை […]
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்றது போல ரஜினிகாந்த் பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாது. சினிமா துறையில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே சிறியவர்கள் […]