நடிகர் சிவகார்த்திகேயன் தனது 36 வது பிறந்த நாளை டான் படத்தின் படக்குழுவினரோடு இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து 3,மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, […]