மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்,இளையராஜா!
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜி கணேசன் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் என்றும் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனையடுத்து, அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த படங்களின் காட்சிகளை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியீட்டு பிறந்த நாளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள். மேலும், இசையமைப்பாளர் இளையராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை […]