பிரமாண்ட இயக்குனர் என இவரை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும். அந்த பிரமாண்டத்தை பற்றி அவர் கூறுகையில் அந்த கதை களமும் காட்சியமைப்பும் அதற்கான தேவைகளை எடுத்து கொள்கிறது. என கூறி விடுவார். ஆம். அது உண்மையே அவருடைய படங்களை பார்க்கையில், அதில் ஒவ்வொரு பிரமாண்ட காட்சியும் கதைக்கு தேவை என்பதும் தேவையில்லாமல் எந்த காட்சியும் வரவில்லை எனவும் நமக்கு புலப்படும். அவர் யோசிக்கும் காட்சிகளும், பாத்திர படைப்புகளும் அதற்க்கான தேவைகளை எடுத்து கொள்கிறது என்பதே நிதர்சனம். படம் […]