நடிகை ஷாலினி இன்று தனது 43 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினியை வைத்து ‘அமர்க்களம்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க சம்மதம் வாங்க என்ன செய்தார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த படத்தில் நடிக்க வைக்க ஷாலினியிடம் இயக்குனர் சரண் நீங்கள் இந்த படத்தின் […]