அறிவாசான் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கனிமொழி ட்வீட் செய்துள்ளார். பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ. ராமசாமி அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவது, சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார். இன்று இவரது, 142 பிறந்த நாள் தினம் கொண்டாடபடுகிறது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் […]