தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் உதயநிதி, பஹத் பாசில், வடிவேலு,கீர்த்தி சுரேஷ் […]