தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கெளதம் கார்த்திக் இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், அவர் நடித்து வரும் “பத்து தல” படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் […]