விஜய் பிறந்தநாள் : திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுசு முதல் பெருசு வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக,இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் தான் இன்றும் டாப் என்றே சொல்லலாம். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி […]
இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் தளபதி விஜயின் வெற்றி படங்களின் சிறப்பு தொகுப்பு.! தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் முக்கியமானவராக உயர்ந்து நிற்கிறார் தளபதி விஜய். இவர் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இல்லாது இருந்திருந்தால், அவரது ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல கொண்டாடி தீர்த்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் 80’களில் முக்கிய இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக சினிமாவில் அறிமுகமானார் விஜய். […]
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து முடித்துள்ள, திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் […]