இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று. பிறப்பு :- தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரத்தில் ராமசாமி மற்றும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கு பிறந்தவர் தான் ராசய்யா என்னும் இளையராஜா. மேலும் இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்ற சகோதரர்களும், ஜீவா என்ற மனைவியும் உள்ளனர். ஜீவா மற்றும் இளையராஜா தம்பதியருக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரணி என்ற பிள்ளைகள் உள்ளனர். இவருடைய சகோதரர்களும், பிள்ளைகளும் தற்போது இசையமைப்பாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர். கிட்டார் மற்றும் ஹார்மோனியம் […]