கராச்சி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளது. இப்படியான சூழலில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்கள் உடல்நல பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் உலக்கோப்பை வென்றெடுத்த […]
NZvsAUS : ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த சுற்றுப் பயணத்தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் 3-டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றது. நடந்து முடிந்த இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 என கைப்பற்றி இருந்தது. இன்று முடிவடைந்துள்ள இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது […]