பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கியுள்ளார். பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை 391 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. மார்க் அவர்களுக்கு ஏற்கனவே அங்கு ஏக்கர் கணக்கில் நிலம் உள்ள நிலையில், தற்போதும் 600 ஏக்கர் வாங்கி உள்ளார். இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம் இவருக்கு ஆயிரத்து 300 ஏக்கர் […]
இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை செய்ய தற்போது சீன நிறுவனமான ஹவாய் நிறுவனத்திற்கு இந்திய தோலை தொடர்பு துறை அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இந்த ஹவாய் நிறுவனம் சீன ராணுவத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள நிறுவனம் என்ற தகவல்கள் வெளியாகி தற்போது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எற்கனவே நோக்கியா, எரிக்சன் , சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் 5ஜி சேவையை நிறுவ சோதனை முயற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே ஹவாய் நிறுவனத்திற்கு சோதனைகான அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு […]
ஹவாய் நிறுவனம் புதிதாக ஹானர் 8சி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது சீனாவில் ஹானர் பேண்ட் 4 என்ற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் இந்திய மதிப்பு ருபாய் 2,100ஆக உள்ளது.இன்னும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை . இந்த பேண்ட் 4 ஆனது, 3 வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதனை இந்த பேண்ட் 0.95″ அமோல்டு டச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. மேலும், இது நமது இதய துடிப்பு , […]