கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி ஹூவாய் நிறுவன அதிபரின் மகளும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டார். சீனாவை சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய்.இந்த நிறுவனம் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் அமெரிக்கா ஹூவாய் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில் கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி ஹூவாய் […]