இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் உ.பி அணிகள் இந்துாரில் மோதின. முதல் இன்னிங்சில் ம.பி அணி 230 ரன்கள் எடுத்தது, உ.பியை சேர்ந்த ரவி யாதவ் 28, ம.பி அணியில் அறிமுகம் ஆனார். தனது முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் […]