இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் க்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது .நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில் ஹனுமான் விஹாரி(111) சதம் அடித்தார் அவருக்கு துணையாக மறுமுனையில் ஆடையை இஷாந்த் ஷர்மா(57) அரை சதம் அடித்தார் .இந்திய […]