இறுதி சடங்குகளைச் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திலிருந்து பறிக்கப்படுகிறது – ராகுல் காந்தி

இறுதி சடங்குகளைச் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திலிருந்து பறிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி 19 வயது  பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்தப் பெண்ணின் கழுத்து, முதுகு எலும்புகளை உடைத்து, நாக்கு வெட்டப்பட்ட நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், டெல்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் … Read more