ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு பெற்றது. சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை உத்திரபிரதேச அரசிடம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ.யும் விசாரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 -வயது இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். […]
ஹத்ராஸ் பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை செப்டம்பர் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவசர அவசரமாக தகனம் செய்தனர். ஹத்ராஸ் வழக்கு.. சி.பி.ஐ நேரில் சென்று விசாரணை..! இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 14-ம்தேதி 19 வயது தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் சி.பி.ஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்த […]
19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹத்ராஸ் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இன்று முதல் விசாரணை நடைபெற்று முடிந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க […]
வெட்கக்கேடான உண்மை என்னவென்றால் அவர்களை மனிதர்களாக கருதுவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை, 4 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பலத்த காயங்களுடன் இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்கள் தெரிவித்தனர.இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு […]
ஹத்ராஸ் வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, 4 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது. பலத்த காயங்களுடன் இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த […]
ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அந்த பெண்ணை தாக்கியத்தில் அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் […]
ஹத்ராஸ் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் யோகி எனக்கு உறுதியளித்தார். வழக்கு சிபிஐக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள 19 வயது தலித் இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், பலத்த காயங்களுடன்14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த இளம் […]
ஹத்ராஸ் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் உள்ள தலித் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குமரி மாவட்ட மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். அந்த போஸ்டரில் இந்த விவகாரத்தில் “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிட்டிருந்தனர். பாஜகவினரின் இந்த செயல் […]
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி துவங்கியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த சில தினங்களுக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைத் தடுமாறி கீழே […]
நொய்டா போலீசார் பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளனர். முதலில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி : உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர்.ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக […]
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த சில தினங்களுக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைத் தடுமாறி கீழே […]
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் , ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் நீதவான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என உயிரிழந்த சகோதரர் கோரிக்கை வைத்துள்ளார். உத்தரபிரதேசத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த 29-ம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் […]
ஹத்ராஸ் சம்பவத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் […]
ஹத்ராஸ் மாவட்டத்தை சார்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் பதினைந்து நாட்கள் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அன்று சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் உள்ள பல அரசியல் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஹத்ராஸ் […]
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே […]
செய்தியாளர்களை அரசு குறிவைப்பதை நிறுத்த வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஹத்ராஸ் மாவட்டத்தில் நுழைவதற்கு செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் அரசியல் கட்சினருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து […]
ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தாரை நான் சந்திப்பதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். எனவே இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று முன்தினம் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்து […]
ஹத்தாரஸ் செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரெய்ன் போலீசார் தடுத்தபோது கீழே விழுந்துவிட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஹத்தாரஸ் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு […]