உ.பி.யில் ஹத்ராஸ் வழக்கில் மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குழு குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று ஹத்ராஸில் ஒரு தலித் இளம் பெண் புல் வெட்டுவதற்காக சென்றார். அப்போது, சந்தீப், லாவ்குஷ், ரவி மற்றும் ராமு ஆகிய 4 உயர்சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் செப்டம்பர் 29 அன்று டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் […]
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணையை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, இன்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் தற்போது பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு […]